காஷ்மீரில் வாகன விபத்து; 3 ராணுவ வீரர்கள் பலி
2 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 Jan 2025 5:21 PM ISTராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
4 Jan 2025 3:40 AM ISTராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி
ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 7:27 AM ISTபாகிஸ்தானில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 18 பேர் பலி
பஞ்சாப், சிந்து மாகாணங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2024 9:32 PM ISTஎத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி
விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
30 Dec 2024 8:52 PM ISTதேனி அருகே கார்-வேன் மோதி விபத்து - 3 பேர் பலி
உயிரிழந்த 3 பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
28 Dec 2024 3:24 PM ISTசத்தீஷ்கார்: சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி
சத்தீஷ்காரில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2024 9:12 AM ISTஉத்தரபிரதேச சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
27 Dec 2024 4:35 PM ISTகர்நாடகாவில் சாலை விபத்து: 3 பேர் பலி; 9 பேர் காயம்
கர்நாடகாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.
25 Dec 2024 10:33 PM ISTராஜஸ்தான்: பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் பலி
ராஜஸ்தானில் பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 4:31 PM ISTதூத்துக்குடி சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி- மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
25 Dec 2024 12:44 PM ISTஎட்டயபுரம் அருகே கார் மீது வாகனம் மோதி விபத்து: 3 பேர் பலி
எட்டயபுரம் அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
25 Dec 2024 11:10 AM IST