சவுதி அரேபிய அமைச்சகத்தில் வேலை.. மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு வந்துள்ளது.
11 Dec 2024 12:35 PM ISTபருவநிலை மாற்றம்: சவூதி அரேபியாவில் கொட்டிய பனிப்பொழிவு - வைரலாகும் வீடியோ
சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது.
8 Nov 2024 8:48 PM ISTசவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
28 Oct 2024 2:55 AM ISTசவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
சவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
16 Oct 2024 1:58 AM ISTசவுதி அரேபியாவில்... ஒரு ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம்; அப்படி என்ன உள்ளது..?
சவுதி அரேபியாவில் ரப்பரில் செய்யப்பட்ட ஒரு ஜோடி செருப்பின் விலை இந்தியர்களின் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையிலான பேசுபொருளாகி இருக்கிறது.
16 July 2024 10:05 PM ISTபோர்ப்பதற்றம்: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்
இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 July 2024 8:39 AM ISTமெக்காவில் வெப்ப அலைக்கு இதுவரை 1,301 பேர் பலி
மெக்காவில் வெப்ப அலைக்கு இந்தியர்கள் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
24 Jun 2024 10:01 PM ISTஹஜ் யாத்திரை 98 இந்தியர்கள் பலி - மத்திய அரசு தகவல்
மெக்காவில் வெப்ப அலைக்கு இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் 98 பேர் உயிரிழந்தனர்.
22 Jun 2024 8:34 AM ISTமெக்காவில் வீசிய வெப்ப அலை: ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி
மெக்காவில் வீசிய வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் உயிரிழந்தனர்.
19 Jun 2024 1:35 PM ISTமெக்காவில் வெப்ப தாக்கத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் 19 பேர் பலி
சவுதி அரேபியாவில் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
17 Jun 2024 5:59 AM ISTஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை - சவுதி அரேபியா இளவரசர்
இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 1:40 PM ISTசவுதி அரேபியாவா இது... பேஷன் ஷோ, அதுவும் பிகினி உடையில்
சவுதி அரேபியாவின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்த ரிசார்ட்டில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்தனர்.
19 May 2024 12:05 PM IST