நோ பார்க்கிங் போர்டுகள் - "இனி சட்ட நடவடிக்கை பாயும்" - ஐகோர்ட்டு அதிரடி
அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள் மற்றும் தடுப்புகள் வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2024 10:34 PM ISTகவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.
12 Feb 2024 3:52 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
கோரமண்டல் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவுக்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்தியது.
4 Feb 2024 10:24 PM ISTநவீன மீன் அங்காடிக்கு செல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை
நவீன மீன் அங்காடிக்கு செல்லா விட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
18 Aug 2023 10:49 PM ISTமராட்டிய மந்திரிகள் பெலகாவி வந்தால் சட்டப்படி நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி
மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எல்லை விவகாரத்தில் அரசு அடி பணியாது என்றும் மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
6 Dec 2022 12:15 AM ISTஅரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
25 Oct 2022 3:23 PM IST