சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று கூறியதால் குழுவினர் திரும்பிச் சென்றனர்.
8 Jun 2022 2:58 AM IST