தமிழகத்தை உலுக்கிய இரட்டை ஆணவக் கொலை: கைதான வினோத் குற்றவாளி என தீர்ப்பு
சாதி மாறி மணம் முடித்த தம்பியை அவரது மனைவியுடன் கொன்ற சகோதரரை, குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 12:58 PM ISTராகுல் காந்தி பேச்சால் ரூ.250 இழப்பு; நஷ்டஈடு கோரி கோர்ட்டில் மனு தாக்கல்
இந்தியாவுக்கு எதிரான ராகுல் காந்தியின் பேச்சால் ரூ.250 இழப்பு ஏற்பட்டு விட்டது என கூறி நபர் ஒருவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
22 Jan 2025 1:40 AM ISTகொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிப்பு
குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு சியால்டா மாவட்ட அமர்வு கோர்ட்டு இன்று தண்டனையை அறிவிக்கிறது.
20 Jan 2025 7:45 AM ISTசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை
போலீசார் மற்றும் நீதித்துறைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 2:57 AM IST2024-ல் தமிழக கோர்ட்டுகளில் 17.72 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு
2024-ம் ஆண்டில் தமிழக கோர்ட்டுகளில் 17.72 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
1 Jan 2025 2:50 PM ISTதமிழக அரசு சார்பில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்ய புதிய நிபந்தனை
தமிழக அரசு சார்பில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்ய புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 7:43 AM ISTநிலத்தகராறு வழக்கில் ராமாயணத்தை சுட்டிக் காட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி
நிலத்தகராறில் சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
25 Dec 2024 8:32 AM ISTகோர்ட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு - வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தம்
கோர்ட்டு வளாகத்திற்குள் பாம்பு நுழைந்ததால் சிறிது நேரம் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.
24 Dec 2024 9:29 PM ISTபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கோஷம்: ஓவைசிக்கு கோர்ட்டு சம்மன்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பிய ஓவைசிக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
24 Dec 2024 2:59 PM ISTராகுல் காந்திக்கு சம்மன்: ஜனவரி 7-ந் தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
23 Dec 2024 6:26 AM ISTஅனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - டி.ஜி.பி. உத்தரவு
நெல்லையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Dec 2024 12:35 PM ISTபத்திரிகையாளரை தாக்கிய வழக்கு - நடிகர் மோகன்பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் நடிகர் மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்க தெலுங்கானா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
21 Dec 2024 9:08 AM IST