
புனே: அரசு சொகுசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்; குற்றவாளி கைது
வீட்டில் உணவருந்த வந்தபோது குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
28 Feb 2025 5:21 AM
சீமான் வீட்டில் நடந்தது என்ன..? - போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியோடு 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Feb 2025 12:28 PM
பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது
கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
25 Feb 2025 2:48 PM
சென்னை: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகையை திருட முயன்ற காவலர் கைது
ஓடும் ரெயிலில் காவலர் ஒருவர் பெண்ணிடம் நகையை திருட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2025 12:59 PM
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2025 3:42 AM
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
22 Feb 2025 10:48 PM
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வழக்கில் வாலிபர் கைது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 Feb 2025 7:30 PM
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 சவரன் நகைகள் கையாடல்: வங்கி துணை மேலாளர் கைது
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்ததால் அடகு வைத்த நகைகளை கையாடல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 10:46 PM
பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
அரசு பள்ளி விழாவில் பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
17 Feb 2025 9:15 PM
மயிலாடுதுறை: இரட்டைக் கொலை சம்பவம் - மேலும் ஒருவர் கைது
இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Feb 2025 11:42 AM
சென்னையில் பயங்கரம்: சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
சென்னை பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Feb 2025 10:23 AM
இலங்கை முன்னாள் எம்.பி. திலீபன் கொச்சியில் கைது
இலங்கை முன்னாள் எம்.பி. திலீபனை கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
13 Feb 2025 1:37 PM