காசாவில் குழந்தைகளின் உயிரை பறிக்கத் தொடங்கிய பஞ்சம்
வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக குறைந்தது 20 பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8 March 2024 2:26 PM ISTஅமெரிக்காவில் வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
20 March 2023 1:09 AM ISTஇந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் பலி- உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிதான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Dec 2022 8:26 AM ISTசத்தீஸ்கர்: மருத்துவமனையில் 4 மணி நேர மின்வெட்டால் 4 குழந்தைகள் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
5 Dec 2022 3:10 PM ISTகர்நாடக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு; காப்பிணி, குழந்தைகள் உயிர் இழப்புக்கு காங்கிரஸ் கண்டனம்
கர்நாடக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் தமிழக கர்ப்பிணி, குழந்தைகள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
4 Nov 2022 6:27 PM ISTஇந்தோனேசியாவில் இருமல் மருந்துகளால் சிறுநீரகம் பாதிப்பு - 5 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு...
இந்தோனேசியாவில் திரவ வடிவிலான இருமல் மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
21 Oct 2022 11:27 PM ISTநெல்லை பணகுடி அருகே காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
நீண்ட நாட்களாக பயன்படுத்தாத காரில் விளையாடிய நித்திஷா (வயது 7), நித்திஷ் (வயது 5), கபிலன் (வயது 4) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
4 Jun 2022 7:11 PM ISTசெனகல் : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
26 May 2022 7:01 AM IST