![வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38851272-kner.gif)
வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு
உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதரமற்ற, வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
11 Feb 2025 7:18 AM![தனது வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர் - அண்ணாமலை குற்றச்சாட்டு தனது வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர் - அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/27/500x300_4789531-annam.gif)
"தனது வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்" - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
27 July 2024 2:00 PM![படுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை - திருமாவளவன் படுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை - திருமாவளவன்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/06/500x300_2375149-tghirlma.gif)
படுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை - திருமாவளவன்
கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:59 AM![இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா](https://media.dailythanthi.com/h-upload/2024/06/26/500x300_1630189-babay.webp)
இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா
புதிய பந்தில் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்..? என்று இன்ஜமாம் உல்-ஹக் கேள்வி எழுப்பி இருந்தார்.
26 Jun 2024 9:34 PM![சபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு சபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/25/500x300_1629948-tcpas.webp)
சபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.
25 Jun 2024 3:07 PM![கள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/22/500x300_1629379-untitled-11.webp)
கள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி
இனியும் இதே மெத்தனத்தில் அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Jun 2024 3:38 PM![பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/06/500x300_1626453-goyal.webp)
பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி
இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 5:09 PM![பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/15/500x300_1622075-untitled-1.webp)
பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2024 9:35 AM![நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/13/500x300_1621659-untitled-7.webp)
நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 May 2024 5:25 AM![வெடிபொருள் விபத்துகளை தடுக்க முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வெடிபொருள் விபத்துகளை தடுக்க முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/01/500x300_1619651-untitled-10.webp)
வெடிபொருள் விபத்துகளை தடுக்க முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
1 May 2024 2:45 PM![போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களைக் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களைக் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/29/500x300_1619234-untitled-10.webp)
போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களைக் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
29 April 2024 7:06 AM![அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ் அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/28/500x300_1619002-untitled-12.webp)
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
28 April 2024 9:53 AM