குரங்கு அம்மை நோய் தடுப்பு பணி : மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம்
குரங்கு அம்மை நோய் தடுப்பு பணிகளை வலுப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Sept 2024 2:45 AM ISTஉலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது - உலக சுகாதார அமைப்பு
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
17 Aug 2022 7:39 PM ISTகுரங்கு அம்மை அச்சத்தால் குரங்குகளை கொல்லும் மக்கள்- பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு முடிவு
குரங்கு அம்மை நோய்க்கு உடனடியாக புதிய பெயர் வைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
16 Aug 2022 7:57 PM ISTபுதுக்கோட்டை வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி
சிங்கப்பூரில் இருந்து வந்த புதுக்கோட்டை வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
29 July 2022 11:59 PM ISTஉலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
21 July 2022 7:05 AM ISTகுரங்கு அம்மை நோய்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
15 July 2022 10:52 PM ISTநியூசிலாந்தில் நுழைந்தது, குரங்கு அம்மை நோய் பாதிப்பு
நியூசிலாந்தில் முதன் முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
9 July 2022 10:56 PM IST"குரங்கு அம்மை நோய்" சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்
குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை என உலக சுகாதார மையம் தொிவித்து உள்ளது.
26 Jun 2022 9:56 AM ISTபிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி
பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4 Jun 2022 6:18 AM ISTகுரங்கு அம்மை நோய் சர்வதேச பரவலா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்
குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவல் என்பதை நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 May 2022 9:39 PM ISTதமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
24 May 2022 1:47 PM IST