மாமியார்-மருமகள் உறவு சிறப்பதற்கான வழிகள்
மகளுக்கு அளிக்கும் அதே சுதந்திரத்தை, மருமகளுக்கும் கொடுக்க வேண்டும். அவரது செயல்பாட்டில் தவறுகள் இருந்தால், அதைக் கனிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.
29 Jan 2023 7:00 AM ISTஉடற்பயிற்சி செய்வதற்கு கணவரை ஊக்கப்படுத்துவது எப்படி?
உங்கள் கணவர் மட்டும் தனியாக உடற்பயிற்சி செய்யும்போது சலிப்பு ஏற்படலாம். நீங்களும், குழந்தைகளும் அவரோடு சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அந்த கலகலப்பான தருணத்தில் இருந்து விடுபடத் தோன்றாது. இதனால் தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபடுவார்.
18 Dec 2022 7:00 AM ISTகணவன்-மனைவி உறவில் பிரிவை தடுக்க உதவும் '7'
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு.
3 July 2022 7:00 AM ISTவருங்கால துணையுடன் கலந்தாலோசிக்க வேண்டியவை
இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் திருமணத்துக்கு பின்பு ஏற்படும் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.
12 Jun 2022 7:00 AM ISTஉடன் பிறந்தவர்களுக்கு இடையில் தாழ்வு மனப்பான்மையை நீக்குதல்
உடன் பிறந்தவர்களுக்கு இடையில், ஒருவரை விட மற்றொருவர் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும்போதும், அதை ஒப்பிட்டு, ஒருவர் மற்றவரை விமர்சிக்கும்போதும் அல்லது தங்கள் மீது அதிகாரத்தை நிலைநாட்டும்போதும் ‘தாழ்வு மனப்பான்மை’ ஏற்படும்.
23 May 2022 11:00 AM IST