
குஜராத்: பஸ்-லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
21 Feb 2025 1:32 PM
குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் சிறுவன் பலி
சிங்கம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 Feb 2025 10:02 AM
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
சக மாணவரை காப்பற்ற சென்றபோது நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
19 Feb 2025 8:37 AM
சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது
குஜராத்தில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:03 PM
சூரத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து... பெரும் சேதம்
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 7 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
12 Feb 2025 7:54 AM
குஜராத்: தானிய ஏற்றுமதி ஓராண்டில் 2.47 லட்சம் டன்களாக உயர்வு
குஜராத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் அளவிலான தானியங்கள் ஏற்றுமதியாகி உள்ளன.
9 Feb 2025 4:36 PM
மணல் லாரி கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி
கிரேன் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்களின் நசுங்கிய உடலை மீட்டனர்.
9 Feb 2025 6:13 AM
குஜராத்: பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை...மீட்புப்பணி தீவிரம்
பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது ஆண் குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 Feb 2025 6:29 AM
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்: குஜராத்தை சேர்ந்த 33 பேர் அகமதாபாத் வந்தனர்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குஜராத்தை சேர்ந்த 33 பேர் அகமதாபாத் வந்தடைந்தனர்.
6 Feb 2025 6:02 AM
குஜராத் : பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
2 Feb 2025 6:00 AM
காதலியின் 4 மாத குழந்தையை கொலை செய்த 15 வயது சிறுவன் கைது
காதலியின் 4 மாத குழந்தையை கொலை செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Jan 2025 3:51 PM