உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா வர பாகிஸ்தான் அணி மறுப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா வர பாகிஸ்தான் அணி மறுப்பு

மகளிர் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது
20 April 2025 5:32 AM
2028 ஒலிம்பிக்ஸ்: கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு

2028 ஒலிம்பிக்ஸ்: கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு

2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
17 April 2025 3:34 AM
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி - ஷேக் ரஷீத்

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி - ஷேக் ரஷீத்

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே அணியில் ஷேக் ரஷீத் அறிமுக வீரராக களம் கண்டார்.
15 April 2025 11:49 AM
டி20, ஒருநாள் தொடர்; வங்காளதேசத்திற்கு செல்லும் இந்தியா... எப்போது தெரியுமா..?

டி20, ஒருநாள் தொடர்; வங்காளதேசத்திற்கு செல்லும் இந்தியா... எப்போது தெரியுமா..?

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் செல்கிறது.
15 April 2025 10:14 AM
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்

இந்த கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14 April 2025 5:03 AM
சர்வதேச கிரிக்கெட்: 64 வயதில் அறிமுகம் ஆன வீராங்கனை

சர்வதேச கிரிக்கெட்: 64 வயதில் அறிமுகம் ஆன வீராங்கனை

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 2-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
11 April 2025 12:37 PM
2028 ஒலிம்பிக்ஸ்: 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு

2028 ஒலிம்பிக்ஸ்: 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு

2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
10 April 2025 9:03 AM
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் விலகல்

நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் விலகல்

நியூசிலாந்து அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
9 April 2025 1:10 AM
இங்கிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தேர்வு

இங்கிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தேர்வு

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகினார்.
7 April 2025 12:15 PM
கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் கேங்ஸ்டர் ஆகியிருப்பேன் - பாக். வீரர் ஓபன் டாக்

கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் 'கேங்ஸ்டர்' ஆகியிருப்பேன் - பாக். வீரர் ஓபன் டாக்

கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் ‘கேங்ஸ்டர்’ ஆகியிருப்பேன் என பாகிஸ்தானின் சஜித் கான் கூறியுள்ளார்.
5 April 2025 3:20 AM
தோனியை கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன் - சி.எஸ்.கே. வீரர் புகழாரம்

தோனியை கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன் - சி.எஸ்.கே. வீரர் புகழாரம்

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
5 April 2025 2:34 AM
போதைப்பொருள் கடத்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் அதிர்ச்சி

போதைப்பொருள் கடத்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் அதிர்ச்சி

கனடா கிரிக்கெட் அணியின் கேப்டன் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 April 2025 4:30 PM