விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: காவல்நிலைய மரணமாக வழக்குப் பதிவு
காவல் நிலையத்தில் இருந்த போது விக்னேஸ்வரனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது
24 Nov 2024 11:40 AM ISTகாவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
சட்டம் ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
6 Aug 2024 4:28 PM ISTஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவர் மீது செருப்பை வீசிய பெண் கவுன்சிலர்
இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ லட்சுமண ராம், கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
19 Jan 2024 12:10 PM ISTசேலம்: காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி
காவல் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரித்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
27 Dec 2023 7:29 PM ISTசிவகாசி மேற்கு பகுதியில் புறக்காவல் நிலையம் தொடங்கப்படுமா?
சிவகாசி மேற்கு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Sept 2023 4:03 AM ISTசமாதானப்படுத்த முயன்ற பெண் போலீசை தாக்கி விட்டு தப்பிச்சென்ற 2 பெண்கள்
மராட்டியத்தில் கணவன்-மனைவி சண்டையை தடுக்க முயன்ற பெண் போலீசை தாக்கி விட்டு 2 பெண்கள் தப்பிச்சென்றனர்.
16 Aug 2023 2:44 PM ISTசென்னையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
102 காவல் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
29 July 2023 10:43 PM ISTகாவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இல்லை
புதுவை காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருப்பது காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆய்வில் தெரிய வந்தது.
24 Jun 2023 9:24 PM ISTஉ.பி.: காவல் நிலையத்திற்குள் மோதி கொண்ட சுரங்க மாபியா கும்பல்
உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்திற்குள் வைத்து சுரங்க மாபியா கும்பல் மோதி கொண்ட விவகாரத்தில் 10 பேருக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.
16 May 2023 2:57 PM ISTஉத்தர பிரதேசத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா - மாநில அமைச்சரவை ஒப்புதல்
அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12 May 2023 8:56 PM ISTமேற்கு வங்கத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் - காவல் நிலையத்திற்கு தீ வைப்பு
காவல் நிலையத்திற்கு தீ வைத்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
25 April 2023 6:45 PM ISTபாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு; 13 பேர் பலி- 50 பேர் படுகாயம்
பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 பேர் பலியாகினர்.
25 April 2023 8:59 AM IST