சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 125 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.
30 Oct 2024 10:33 PM ISTடெல்லியில் காற்று மாசு: 19 ஆயிரம் கிலோ பட்டாசுகள் பறிமுதல் - 79 வழக்குகள் பதிவு
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
30 Oct 2024 3:46 AM ISTடெல்லி: மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
28 Oct 2024 3:20 AM ISTடெல்லியில் தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம்...மக்கள் அவதி
டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2024 5:27 PM ISTடெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2024 12:12 PM ISTமிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியல்... டெல்லி மீண்டும் முதலிடம்
மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
19 March 2024 5:37 PM ISTடெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்
காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது.
20 Nov 2023 10:14 AM ISTடெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மருத்துவர்கள் அறிவுரைப்படி ஜெய்ப்பூருக்கு செல்ல சோனியா காந்தி முடிவு
டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை சோனியா காந்தி ஜெய்ப்பூரிலேயே தங்கியிருப்பார் எனவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
14 Nov 2023 6:02 PM ISTமக்களுக்கு ஆறுதல் அளித்த மழை.. டெல்லியில் காற்று மாசு, புகை மூட்டம் சற்று தணிந்தது
அண்டை மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது வெளியாகும் புகை டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
10 Nov 2023 12:37 PM ISTகாற்று மாசு எதிரொலி; டெல்லியில் 18-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 3:31 PM ISTநெருங்கும் தீபாவளி.. அதிகரிக்கும் காற்று மாசு.. பண்டிகை சீசனில் பாதுகாப்பாக இருக்க பயனுள்ள டிப்ஸ்
மாசுபட்ட காற்று வீட்டிற்குள் பரவுவதை தடுக்க, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
8 Nov 2023 10:58 AM ISTடெல்லி காற்று மாசு விவகாரம்.. பஞ்சாப் அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 1:33 PM IST