மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- கார்த்தி சிதம்பரம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
25 Nov 2024 3:40 PM ISTவிஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - கார்த்தி சிதம்பரம்
விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
2 Nov 2024 11:30 PM IST'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது - கார்த்தி சிதம்பரம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார் .
1 Oct 2024 4:02 PM ISTகுடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த விதமான தடையும் கிடையாது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
29 Sept 2024 9:57 PM ISTபார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும்: கார்த்தி சிதம்பரம்
இந்தி திணிப்பை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
3 Sept 2024 7:35 AM ISTகூவம் மறுசீரமைப்பு குறித்து வெள்ளை அறிக்கை - மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்
கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
1 Sept 2024 9:47 AM IST'அரசியல் நிகழ்வுகளில் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்' - கார்த்தி சிதம்பரம்
அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
22 Aug 2024 10:09 PM ISTதமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
20 July 2024 3:23 PM IST'கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை' - கார்த்தி சிதம்பரம்
கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
12 Jun 2024 4:40 PM ISTசீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
சீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.
6 Jun 2024 12:21 PM IST'அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற ஆட்சிக்கு தமிழ்நாடு வாக்களித்துள்ளது' - கார்த்தி சிதம்பரம்
அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற கூட்டாட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 9:46 AM ISTகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேச்சு - கார்த்தி சிதம்பரம் பதிலடி
‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
9 May 2024 8:36 PM IST