ஜார்ஜியாவில் பலியான அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் - உடல்களை கொண்டு வர காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

ஜார்ஜியாவில் பலியான அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் - உடல்களை கொண்டு வர காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

ஜார்ஜியாவில் உள்ள உணவு விடுதியில் பலியாகி கிடந்த 12 பேரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என காங்கிரஸ் எம்.பி. ஆஜ்லா கூறியுள்ளார்.
17 Dec 2024 7:01 PM IST
இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டு கொல்ல வேண்டும்:  காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு

இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டு கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு

உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் பேரணியில் பேசியுள்ளார்.
18 Nov 2023 4:22 PM IST
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்:  தொண்டர் கொலை; கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி. அவசர கடிதம்

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்: தொண்டர் கொலை; கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி. அவசர கடிதம்

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மத்திய படைகளை ஏற்பாடு செய்யும்படி கவர்னருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.
10 Jun 2023 8:39 AM IST
காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 10:16 AM IST
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. காலமானார்

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. காலமானார்

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
14 Jan 2023 10:12 AM IST
ஜனாதிபதியின் பெயரை அவையில் கூச்சல் போட்டு, அவமதித்த மத்திய மந்திரி இரானி; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் பெயரை அவையில் கூச்சல் போட்டு, அவமதித்த மத்திய மந்திரி இரானி; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் பெயரை அடைமொழியுடன் கூறாமல் அவமதிக்கும் வகையில் அவையில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூச்சல் போட்டு உள்ளார் என காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
30 July 2022 9:21 AM IST
ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை:  காங்கிரஸ் எம்.பி. பதில்

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை: காங்கிரஸ் எம்.பி. பதில்

ஜனாதிபதி பற்றிய சர்ச்சை பேச்சில் மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் தூக்கிலிட விரும்பினால் செய்யுங்கள் என்றும் காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.
28 July 2022 12:32 PM IST
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்

கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
24 Jun 2022 6:03 PM IST
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 12:02 PM IST