
'வெட்கக்கேடான செயல்..' - கேரள காங்கிரஸ் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா கடும் விமர்சனம்
போலி செய்திகளை பரப்புவது வெட்கக்கேடான செயல் என கேரள காங்கிரஸ் குறித்து நடிகை பிரீத்தி ஜிந்தா விமர்சித்துள்ளார்.
25 Feb 2025 6:24 PM
இந்தியாவை அவமதிக்கும் டிரம்ப்; அரசு மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
24 Feb 2025 2:53 AM
"காங்கிரஸ் முன்னணி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை" - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் முன்னணி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 5:03 PM
தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
21 Feb 2025 7:13 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 6:30 PM
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
20 Feb 2025 6:03 AM
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 11:22 AM
இந்தியாவுக்கு தேவை வலுவான தொழில் அடித்தளம்தான், வெற்று வார்த்தைகள் அல்ல: ராகுல் காந்தி
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியாவுக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை தேவை. வெற்று வார்த்தைகள் தேவையில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
15 Feb 2025 6:20 PM
காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் 'ஏ' டீம் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் 'ஏ' டீம் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
14 Feb 2025 11:27 AM
இந்தியர்கள் நாடு கடத்தல்; டிரம்ப்பிடம் கேட்க தைரியம் உள்ளதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
இந்தியர்கள் நாடு கடத்தல் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
13 Feb 2025 11:18 AM
காங்கிரசில் மீண்டும் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
12 Feb 2025 12:28 PM
காங்கிரஸ் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 45 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11 Feb 2025 3:28 PM