
ரூ.50 கோடிக்கு நாய் வாங்கிய நபர்.. பிரபலமாவதற்காக பொய் வீடியோ எடுத்தது அம்பலம்
ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது குறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடினர்.
18 April 2025 12:00 PM
கர்நாடகா: லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
17 April 2025 12:27 PM
கியாஸ் விலை உயர்வு; சிலிண்டரை தூக்கி போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக துணை முதல்-மந்திரி
கியாஸ் விலை உயர்வுக்கு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
17 April 2025 10:45 AM
கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம்
கர்நாடகாவில் சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏப்.11-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
17 April 2025 3:21 AM
கர்நாடகாவில் லாரி டிரைவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
லாரி டிரைவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
17 April 2025 3:12 AM
'தினத்தந்தி' செய்தி எதிரொலி; பஸ் நிலையத்தில் குவிந்து கிடந்த குப்பை கழிவுகள் அகற்றம்
பொதுமக்கள் நகரசபை நிர்வாகத்திற்கும், தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
16 April 2025 5:38 AM
கர்நாடகா: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 April 2025 9:03 PM
கர்நாடகாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
15 April 2025 7:25 PM
மதவழிபாட்டு தலத்தில் கணவன் அளித்த புகார்: நடுரோட்டில் பெண் மீது கொலைவெறி தாக்குதல்
அங்கு கூடியிருந்த ஆண்கள், நடுரோட்டில் வைத்து சபீனா பானு மீதும் அவரது உறவினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்
15 April 2025 6:17 AM
5 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூர வாலிபர்.. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மர்மநபர் கடத்தி சென்று கற்பழித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
13 April 2025 11:22 PM
கர்நாடகாவில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்பட வெளிமாநில லாரிகளும் வராது என்று கூறப்படுகிறது.
13 April 2025 10:28 PM
ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு 51 சதவீதமாக உயர்த்த வேண்டும்: கர்நாடகா அரசுக்கு ஆணையம் பரிந்துரை
முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோராக சேர்த்து ஆணையம் சிபாரிசு செய்து உள்ளதாக தெரிகிறது.
13 April 2025 6:41 AM