மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாது - கர்நாடக ஐகோர்ட்டு
மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
16 Oct 2024 9:35 AM ISTநீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 12:21 PM ISTநில முறைகேடு விவகாரம்: சித்தராமையா மனு மீது இன்று மீண்டும் விசாரணை
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மனு மீது இன்று அம்மாநில ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
12 Sept 2024 1:10 AM ISTகவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
கவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
19 Aug 2024 1:12 PM ISTகவர்னர் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல்
சித்தராமையா சார்பில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
19 Aug 2024 4:18 AM ISTவிருப்பத்துடன் நடந்த உடலுறவை பலாத்காரம் என கூற முடியாது.. கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி
இருவருக்கும் இடையே ஒருபோதும் திருமணம் தொடர்பான எந்த உறுதிமொழியும் இருந்ததில்லை, ஒருமித்த உறவு மட்டுமே இருந்தது என குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
21 July 2024 5:48 PM ISTசிறுமிகளின் ஆபாச வீடியோவை பார்ப்பது குற்றம் இல்லை - கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
சிறுமிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவதுதான் சட்டப்படி குற்றமாகும் என்று நீதிபதி கூறினார்.
19 July 2024 11:31 PM ISTசனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்
இன்று ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நேரில் ஆஜரானார்.
25 Jun 2024 11:36 AM ISTசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தடை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது.
14 Jun 2024 7:47 PM ISTதேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 Feb 2024 6:37 PM ISTசொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி
சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
19 Oct 2023 8:12 PM ISTதனியார் பாலிடெக்னிக் முதல்வர் கொலை வழக்கில் சகோதரா் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
தனியார் பாலிடெக்னிக் முதல்வர் கொலை வழக்கில் சகோதரர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
7 Oct 2023 12:15 AM IST