மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக டுவிட்டர் தொடர்ந்த வழக்கு: கர்நாடக ஐகோர்ட் அபராதத்துடன் தள்ளுபடி
ஒரு சில டுவிட்கள் மற்றும் டுவிட்டர் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
30 Jun 2023 4:12 PM IST"விவாகரத்துக்குப் பின் மனைவியின் உடைமைகளை கணவன் வைத்திருக்க முடியாது" - கர்நாடக ஐகோர்ட் கருத்து
விவாகரத்து பெற்ற பிறகு மனைவியின் பொருட்கள் அனைத்தும் கணவரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
16 Jun 2022 11:45 AM IST"பெற்றோரின் அன்பை விட காதல் வலிமையானது" - கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு
பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் அன்பைக் காட்டிலும் காதல் வலிமையானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
15 Jun 2022 9:05 AM ISTபள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை- கர்நாடக அரசு திட்டவட்டம்
கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
28 May 2022 7:46 PM IST