பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு கால விடுமுறை-கர்நாடக அரசு திட்டம்
நாட்டில் தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே பெண் ஊழியர்களுக்கு இதுபோன்ற விடுமுறை அமலில் உள்ளது.
21 Sept 2024 12:02 AM ISTதண்ணீர் திறக்க மறுப்பு: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 July 2024 8:50 PM ISTதமிழகத்திற்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு
நாளை முதல் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
11 July 2024 5:12 PM ISTபிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கர்நாடக அரசு வலியுறுத்தல்
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.
21 May 2024 7:08 PM ISTகாவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் நடைபெறுவதால் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
7 May 2024 3:55 PM ISTகர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 May 2024 10:20 AM ISTஇன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடக அரசு திட்டம்..?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
4 April 2024 5:22 AM ISTபெங்களூரு குண்டு வெடிப்பு:குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது- கர்நாடக அரசு
ஓட்டல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்ப்றறி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்
2 March 2024 5:51 PM ISTமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தி.மு.க அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே முக்கியமானதாக இருக்கிறது.
18 Feb 2024 7:17 PM ISTமேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 1:13 PM ISTமேகதாது அணை கட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.
16 Feb 2024 1:47 PM ISTகாவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Jan 2024 2:45 PM IST