கருப்புக்கொடி ஏந்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி பேராவூரணியில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
23 Jun 2022 2:03 AM IST