பாகிஸ்தான்: பஸ் மீது லாரி மோதி 12 பேர் பலி
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
31 Dec 2024 2:11 PM ISTடெல்லியில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து சவுதி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
14 Dec 2024 6:01 PM ISTபாகிஸ்தான்: 2024-ல் கராச்சியில் சிறுமி உள்பட 26 பேர் பலி; பகீர் தகவல்
வீட்டு வாசலில் தந்தையுடன் இருந்த 2 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
25 Feb 2024 8:41 AM ISTதாவூத் இப்ராகிமுக்கு என்னாச்சு..? வலைத்தளங்களில் பரவும் ட்வீட் உண்மையா?
மர்ம நபர் விஷம் கொடுத்ததில் தாவூத் இப்ராகிம் இறந்துவிட்டதாக, சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் கூறியதாக தகவல் பரவியது.
18 Dec 2023 5:59 PM ISTதாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி- விஷம் கொடுக்கப்பட்டதாக பரவும் தகவல்
தாவூத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை அவரது உறவினர்களிடம் இருந்து பெறும் முயற்சியில் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
18 Dec 2023 11:33 AM ISTஆமதாபாத்திலிருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்
இதைப்போன்று கடந்த மாதமும் கராச்சியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6 Dec 2023 2:02 AM ISTபாகிஸ்தானின் கராச்சியில் காங்கோ வைரசுக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு பதிவு
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் காங்கோ வைரசுக்கு நடப்பு ஆண்டில் முதன்முறையாக 28 வயது இளைஞர் உயிரிழந்து உள்ளார்.
9 May 2023 6:25 PM ISTபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல் கராச்சியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
7 Feb 2023 10:01 PM ISTபாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் சாவு; தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷவாயு காரணமா?
பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் உயிரிழந்தனர்.
28 Jan 2023 11:35 PM ISTபாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது.
9 Jan 2023 1:06 AM ISTஉலக அளவில் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்தது கராச்சி
பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
11 Aug 2022 2:55 PM ISTபாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த பாதுகாப்பு பணியாளர் கைது!
ஒரு கர்ப்பிணி பெண்ணை பாதுகாவலர் ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Aug 2022 3:20 PM IST