சயிப் அலிகான் கத்திக்குத்து வழக்கு: கைதானவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய நபரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2025 4:35 PM IST'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 5:18 PM ISTநடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல்
நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
16 Jan 2025 9:04 AM ISTதென்காசியில் ரோந்து சென்ற காவலருக்கு கத்திக்குத்து
கத்தியால் குத்திவிட்டு தப்பிய லெனினை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
12 Jan 2025 5:59 PM ISTபள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து - 11-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்
பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியரை 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
13 Dec 2024 8:08 AM ISTகத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்
கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்.
19 Nov 2024 9:35 AM ISTமகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாயார் புகார்
விக்னேஷின் தாயார் மனுவை போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
14 Nov 2024 10:50 PM ISTகத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
13 Nov 2024 10:45 PM ISTடாக்டருக்கு கத்திக்குத்து: கைதானவர் மீது கொலைமுயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2024 6:50 PM ISTஅமைச்சர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டாக்டர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு டாக்டர்கள் சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
13 Nov 2024 4:59 PM ISTகத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த அரசு டாக்டரை நேரில் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அரசு டாக்டரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
13 Nov 2024 4:52 PM ISTடாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 12:56 PM IST