தஞ்சை: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி
தஞ்சையில் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.
1 Dec 2024 9:07 PM ISTலிபியாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - புலம்பெயர்ந்தோர் 7 பேர் பலி
லிபியாவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.
9 Nov 2024 1:39 PM ISTலக்னோ கட்டிட விபத்து.. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லோக் பந்து மருத்துவமனைக்கு செல்கிறார்.
8 Sept 2024 2:23 PM ISTஉத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் பலி
24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
7 Sept 2024 9:54 PM ISTநவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:
கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
27 July 2024 12:15 PM ISTகட்டிட சிலாப் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் காயம்
மும்ரா அம்ருத்நகர் பகுதியில் கட்டிட சிலாப் இடிந்து விழுந்ததில் விபத்தில் 2 சிறுவர்கள் காயமடைந்தனர்.
14 July 2023 1:15 AM ISTமதுரை: விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு.!
இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 July 2023 12:37 PM ISTகாட்கோபரில் வீடு இடிந்து 4 பேர் காயம்
மும்பை காட்கோபர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து 4 பேர் காயமடைந்தனர்
27 Jun 2023 1:00 AM ISTமராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
29 April 2023 2:37 PM ISTகட்டிடம் இடிந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் - ஒப்பந்ததாரர் கைது
சென்னை, கட்டிடம் இடிந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 Jan 2023 10:23 AM ISTசுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்.. மேலும் ஒருவர் கைது
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.
28 Jan 2023 5:06 PM ISTசிரியாவில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு !
திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஓரு குழந்தை உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
23 Jan 2023 11:39 AM IST