திருச்செந்தூரில் கடல் சீற்றம் - கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்
திருச்செந்தூரில் கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
21 Nov 2024 9:01 PM ISTதமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை
கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 2:38 PM ISTதமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை நீட்டிப்பு
திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
5 May 2024 5:26 PM ISTகுமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
கடல் சீற்றத்தால் அச்சமடைந்த கடற்கரையோர பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
1 April 2024 11:13 AM ISTசுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை: வெறிச்சோடிய சாலைகள்
உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
1 April 2024 8:02 AM ISTபுயல் எதிரொலி: சென்னை காசிமேடு, எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம்
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3 Dec 2023 8:32 AM ISTகடல் சீற்றத்தால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
30 Sept 2023 12:15 AM ISTஎம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் சீற்றம்
தனுஷ்கோடி அருகே எம்.ஆர்.சத்திரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
29 Sept 2023 12:15 AM ISTகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
7 Sept 2023 10:54 AM ISTநெம்மேலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் குளிக்க தடை
நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நெம்மேலி ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகை அமைத்து எச்சரித்துள்ளனர்.
9 Aug 2023 12:37 PM ISTமரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்தது; 20 படகுகள் சேதம்; மீனவர்கள் அதிர்ச்சி
மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்ததால் 20 படகுகள் சேதம் அடைந்தன. குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
9 July 2023 3:40 AM ISTபுதுச்சேரியில் கடல் சீற்றத்தால் மணல் அரிப்பு
புதுவையில் இன்று வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையோரம் மணல் அரிப்பு ஏற்பட்டது.
8 July 2023 11:08 PM IST