ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள்; தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
13 Jan 2025 4:56 AM ISTசென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் பா.ஜ.க. வழக்கு
சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
9 Jan 2025 2:50 AM ISTபொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கத் தொகை- ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது.
2 Jan 2025 8:34 PM ISTபெரியார் குறித்து அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது.
28 Dec 2024 4:41 AM ISTகோவில் சொத்தை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் சொத்தை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Dec 2024 2:51 AM ISTநெல்லை கொலை சம்பவம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
20 Dec 2024 6:31 PM ISTகோவையில் யானைகள் வழித்தடத்தில் மண் எடுப்பு; தமிழக அரசின் அறிக்கைக்கு ஐகோர்ட்டு அதிருப்தி
கோவையில் யானைகள் வழித்தடத்தில் மண் எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
11 Dec 2024 6:47 PM ISTவேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
5 Dec 2024 3:39 PM ISTகாலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்; ஏப்ரல் மாதத்திற்குள் அமல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
3 Dec 2024 7:51 PM ISTகல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு - ஐகோர்ட்டு கண்டனம்
அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 4:27 PM ISTகோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
யானை வழித்தடத்தில் மண் எடுக்கப்படுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2024 9:17 PM ISTகல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2024 8:08 PM IST