4 பாடங்களில் தோல்வி: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

4 பாடங்களில் தோல்வி: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

அடுத்த தேர்வில் 4 பாடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என மாணவியிடம் பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
13 May 2024 6:25 PM IST
கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும்  - எஸ்.எஸ்.எல்.சி.  மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் - எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 May 2024 11:03 AM IST
10ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூலை 2-ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
10 May 2024 10:44 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
19 April 2023 5:55 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.
7 April 2023 4:29 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் எழுதுகிறார்கள்.
5 April 2023 5:46 AM IST
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்-தற்காலிக பட்டியலை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்-தற்காலிக பட்டியலை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
31 Oct 2022 2:53 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில்  91.65 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 Jun 2022 11:22 PM IST
கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
30 May 2022 11:30 PM IST
துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை - விடைத்தாள் மையத்தில் பரபரப்பு

துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை - விடைத்தாள் மையத்தில் பரபரப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 May 2022 6:54 AM IST