மராட்டியம், இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

மராட்டியம், இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

பல்வேறு இடங்களில் வாகனங்களை இயக்காமல் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
2 Jan 2024 11:09 AM IST
ரஷியா-உக்ரைன் போரால் இறக்குமதி பாதிப்பு - துனிசியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு

ரஷியா-உக்ரைன் போரால் இறக்குமதி பாதிப்பு - துனிசியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு

ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக துனிசியாவின் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
19 Oct 2022 9:15 PM IST
பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்.. நாட்டின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்

பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்.. நாட்டின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
18 Oct 2022 8:25 PM IST
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் இருந்து பெட்ரோல்-டீசல் வாங்க நடவடிக்கை

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் இருந்து பெட்ரோல்-டீசல் வாங்க நடவடிக்கை

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாரத்துக்கு 3 நாட்கள் தபால் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது.
30 Jun 2022 6:12 AM IST
இலங்கையில் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்..!!

இலங்கையில் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்..!!

இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2022 10:48 PM IST
இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட உள்ளன.
19 Jun 2022 6:44 AM IST
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அங்கு பெட்ரோல் மற்றும் கியாஸ் நிரப்புவதற்கு காத்திருந்த 2 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
17 Jun 2022 5:27 AM IST