ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் பலி
திருவிடைமருதூர் அருகே ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழந்தார்.
17 Aug 2023 2:13 AM ISTகுற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் விபத்தில் பலி
கடையநல்லூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
5 Aug 2023 12:15 AM ISTராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி என்ஜினீயர் பலி
மோட்டார்சைக்கிள் மீது கிரேன் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
31 July 2023 3:58 PM ISTராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி என்ஜினீயர் பலி
மோட்டார்சைக்கிள் மீது கிரேன் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
31 July 2023 3:16 AM ISTகிரேன் விழுந்து என்ஜினீயர் பலி - தந்தை கண்முன்னே இறந்த சோகம்
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் நடைபெற்ற கட்டுமான பணியின்போது கிரேன் கவிழ்ந்து என்ஜினீயர் மீது விழுந்தது. இந்த விபத்தில் தந்தை கண் முன்னே மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
26 July 2023 10:05 AM ISTதுணை நடிகர் ஓட்டிய கார் மோதி என்ஜினீயர் பலி; மோட்டார் சைக்கிளில் வழிகாட்டிய நண்பனுக்கு நேர்ந்த சோகம்
விருகம்பாக்கம் அருகே குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி என்ஜினீயர் பலியானார். போதையில் இருந்த துணை நடிகருக்கு மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்று வழிகாட்டிய நண்பனுக்கு நேர்ந்த சோகம்.
9 Jun 2023 2:39 PM ISTகொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்; என்ஜினீயர் பலி - மனைவி, மகன் உள்பட 3 பேர் படுகாயம்
கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் பலியானார். அவரது மனைவி, மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 May 2023 1:52 AM ISTகயத்தாறு அருகே கோர விபத்து: பாலத்தில் கார் மோதி தாயுடன் சென்னை என்ஜினீயர் பலி
கயத்தாறு அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பாலத்தில் கார் மோதி தாயுடன் என்ஜினீயர் பலியானார். தந்தை படுகாயம் அடைந்தார்.
17 April 2023 2:22 AM ISTமேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி
மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
8 March 2023 2:45 PM ISTசாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது: தலை துண்டாகி என்ஜினீயர் பலி
பெங்களூருவில் நேர்முக தேர்வில் பங்கேற்று திரும்பியபோது சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் டிப்ளமோ என்ஜினீயர் தலை துண்டாகி பலியானார்.
30 Nov 2022 2:08 AM ISTசெல்பி எடுத்தபோது தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பெண் என்ஜினீயர் செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து பலியானார்.
18 July 2022 2:19 AM ISTமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
கச்சிராயப்பாளையம் அருகே தனக்கு பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த வழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
27 May 2022 10:35 PM IST