லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.
22 Oct 2023 12:44 AM IST'சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே' உலக சுகாதார நிறுவனம் கருத்து
சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
6 Jan 2023 7:16 AM ISTஇந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்:பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி
‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார்.
16 Nov 2022 7:01 AM IST2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
27 Oct 2022 9:08 PM ISTகொரோனா பொதுசுகாதார அவசர நிலை இன்னும் நீடிக்கிறது - உலக சுகாதார நிறுவனம் தகவல்
கொரோனா பொதுசுகாதார அவசர நிலை இன்னும் நீடித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
21 Oct 2022 10:19 PM ISTகாம்பியாவில் 66 குழந்தைகள் பலி; இந்திய இருமல் மருந்து காரணமா?
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமா என உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.
6 Oct 2022 8:52 AM ISTஉலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் - சவுமிய சாமிநாதன்
உலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமிய சாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 July 2022 10:01 AM ISTகுரங்கு அம்மை நோய்; சர்வதேச அளவில் பொதுசுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!
பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
23 Jun 2022 4:36 PM ISTகுரங்கு அம்மை நோய் பரவலை பொதுசுகாதார அவசரநிலையாக அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் முக்கிய ஆலோசனை
குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
14 Jun 2022 9:19 PM IST