அடுத்த ஆண்டு அசாமில் முதலீட்டாளர் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்பு
அசாமில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
3 Dec 2024 3:25 AM ISTலாவோஸ் நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
லாவோஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 Oct 2024 4:16 PM ISTஇந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சி மாநாடு தரும்: பிரதமர் மோடி
ஆசியன் தலைவர்களுடன் இணைந்து, நம்முடைய விரிவான மூலோபாய நட்புறவின் வளர்ச்சியை மறுஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வேன் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
10 Oct 2024 9:50 AM ISTநம் பூமியைக் காப்பாற்றுங்கள்... மேடையில் திடீரென முழங்கிய இந்திய சிறுமி - துபாய் மாநாட்டில் பரபரப்பு
மாநாட்டில் 'புதைபடிவ எரிவாயுக்களுக்குத் தடை விதியுங்கள், நம் பூமியைக் காப்பாற்றுங்கள்' என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன் லிசிபிரியா மேடையில் ஏறினார்.
14 Dec 2023 12:17 PM ISTஉலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டார்..!
இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
30 Nov 2023 8:20 PM ISTடெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு
டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
13 Oct 2023 12:48 AM ISTஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக புதிய செயல்குழு..!
பெண்கள் முன்னேற்றத்திற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் புதிய செயல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
9 Sept 2023 6:15 PM ISTஜி20 மாநாடு விருந்து - 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ்
உலக தலைவர்களை உபசரிக்கும் விதமாக நாளை இரவு ஜி20 விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விருந்திற்கு சுமார் 500 தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
8 Sept 2023 10:21 AM ISTஜி 20 உச்சி மாநாடு; மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
13 Nov 2022 7:03 PM ISTநாளை 4 நாடுகள் உச்சி மாநாடு: ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பங்கேற்பு
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது.
13 July 2022 9:22 AM IST4 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
ஜோபைடன் அடுத்த மாதம் நடத்தும், 4 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
16 Jun 2022 12:59 AM IST