இலங்கையின் புதிய பிரதமரை நாளை அறிவிக்கிறார் அதிபர் திசநாயகா
225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 14- தேதி தேர்தல் நடைபெற்றது.
17 Nov 2024 12:50 AM ISTஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கூட்டணி வென்றுள்ளது.
15 Nov 2024 6:55 AM IST"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி
அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 9:27 AM ISTநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இலங்கை அதிபர் இந்தியா வருகை
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவ.14ம் தேதி நடைபெற உள்ளது
15 Oct 2024 4:20 PM ISTமுதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர இலங்கை அதிபர் திசநாயகே திட்டம்
இலங்கை அதிபர் திசநாயகே தனது முதல் வெளிநாட்டு பயணமாக விரைவில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 Oct 2024 12:50 PM ISTஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
பெர்த் நகரத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், மத்திய மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்துக் கொண்டனர்.
10 Feb 2024 9:42 PM ISTதமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 4:19 AM ISTஇலங்கை அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து பேசினார்.
12 Oct 2023 1:49 AM IST"இந்தியா கூட்டணி" குறித்து கேள்வி எழுப்பிய இலங்கை அதிபர்: பதில் அளித்த மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛ இந்தியா' கூட்டணியை வழி நடத்துவீர்களா என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி அது மக்களின் கைகளில் உள்ளது என்றார்.
13 Sept 2023 9:11 PM ISTஅரசு முறை பயணமாக இலங்கை அதிபர் இந்தியா வருகிறார்
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக வருகிற 21-ந் தேதி இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 July 2023 6:56 AM ISTஇலங்கை: அதிபருக்கான அதிகாரங்களை குறைக்கும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!
அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
22 Oct 2022 6:58 PM ISTசரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயார் - ரணில் விக்கிரமசிங்கே
கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 2:16 PM IST