பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் வாபஸ்
இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Nov 2024 2:11 AM ISTபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி ஜாமீனில் விடுதலை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
24 Oct 2024 9:19 PM ISTபாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள் கைது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5 Oct 2024 6:56 AM ISTபாகிஸ்தானில் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
27 July 2024 10:05 AM ISTசட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு; ஆனாலும் சிறையில் அடைப்பு
சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
13 July 2024 7:57 PM ISTபாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு
பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக, ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
4 July 2024 12:48 AM ISTதோஷகானா ஊழல் தொடர்பான வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு
தோஷகானா ஊழல் தொடர்பான போராட்ட வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
3 July 2024 9:41 PM ISTஇம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
2 July 2024 11:30 PM ISTபாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்- இம்ரான் கான் கட்சி வலியுறுத்தல்
தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும், மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை திருடி புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பதாகவும் பி.டி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகிறது.
23 Jun 2024 3:59 PM ISTஇம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு
பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார்.
4 Jun 2024 1:52 PM ISTவன்முறை வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுதலை
இம்ரான் கான் மீதான சில வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
3 Jun 2024 6:55 PM ISTஇம்ரான் கானின் மனைவி வீட்டு காவலில் இருந்து சிறைக்கு மாற்றம்
வீட்டில் கெட்டு போன உணவை அதிகாரிகள் வழங்கினர் என்ற பூஸ்ரா பீபியின் குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
9 May 2024 5:07 AM IST