
பழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க - தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது என்று வைகோ கூறியுள்ளார்.
31 Jan 2024 5:10 PM
அபுதாபியில் முதல் இந்து கோவில்.. 14-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
அபுதாபியில் முதல் இந்துக் கோவில் வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. அபுதாபி பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இந்தக் கோவிலை திறந்து வைக்கிறார்.
9 Feb 2024 1:42 AM
அபுதாபியில் இந்து கோவில் நாளை மறுநாள் திறப்பு - பிரதமர் மோடி பங்கேற்பு
அபுதாபியில் நாளை மறுநாள் இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
12 Feb 2024 3:04 PM
அபுதாபியில் முதல் இந்து கோவில்: அமீரக அதிபருக்கு நன்றி - பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
13 Feb 2024 5:00 PM
அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
கோவில் கட்டிடம் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் கோவில் உருவாகி உள்ளது.
14 Feb 2024 1:45 AM
அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அபுதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
14 Feb 2024 2:29 PM
அபுதாபி இந்து கோவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறப்பு
தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிப்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
27 Feb 2024 2:25 PM
முதல் முறையாக அபுதாபி இந்து கோவிலில் சைவ உணவுடன் இப்தார் விருந்து நிகழ்ச்சி
அமீரக மந்திரிகள், யூத குருமார்கள் மற்றும் சீக்கியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
3 April 2024 2:30 PM
கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்
கனடாவில், இந்து கனடா மக்களுக்கு எதிராக உடல்ரீதியிலான தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி. சந்திர ஆர்யா வலியுறுத்தி உள்ளார்.
23 July 2024 5:00 AM
வங்காளதேசம்: ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர் இந்து கோவிலுக்கு காவலாக நின்ற முஸ்லிம்கள்
வங்காளதேசத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தகேஸ்வரி இந்து கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.
24 Aug 2024 9:42 AM
நியூயார்க்கில் இந்து கோவில் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
நியூயார்க்கில் உள்ள சுவாமி நாராயண் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Sept 2024 4:51 AM
தீபாவளி பண்டிகை: அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபி இந்து கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது.
29 Oct 2024 4:03 AM