நாடாளுமன்றத்தில் நேரு, இந்திரா காந்தி மீது மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார்.
18 Dec 2024 3:21 AM ISTஇந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
19 Nov 2024 10:24 AM ISTஇந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
31 Oct 2024 10:03 AM ISTகங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
'எமர்ஜென்சி' படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
9 Sept 2024 5:12 PM ISTகங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படம் வெளியாவதில் சிக்கல் - என்ன காரணம் தெரியுமா?
'எமர்ஜென்சி' படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
2 Sept 2024 2:03 PM IST"இந்திரா காந்தியைப் போல...": - மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது
பெண் டாக்டர் பலாத்கார வழக்கை போலீசார் சரியாக கையாளவில்லை என்று மம்தா பானர்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
19 Aug 2024 5:34 PM IST'இந்தியாதான் இந்திரா...'- கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' பட டிரெய்லர் வைரல்
'எமர்ஜென்சி' படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
14 Aug 2024 5:21 PM IST49 ஆண்டுகளுக்கு பிறகு இது தேவையா?
நெருக்கடி நிலை முடிந்தவுடன் இந்திராகாந்தியும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்.
23 July 2024 6:28 AM ISTஜூன் 25-ம்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1975 ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.
12 July 2024 5:13 PM ISTவந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு - பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
10 July 2024 11:32 AM ISTவரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது - செல்வப்பெருந்தகை
இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Jun 2024 1:19 PM IST'50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசியலமைப்பை அழிக்க திட்டமிட்டார்' - யோகி ஆதித்யநாத்
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்க திட்டமிட்டார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
25 Jun 2024 10:09 PM IST