பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் இந்தியர்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
11 Jan 2025 7:15 AM ISTதற்போது எந்த ஒரு இந்தியரும் காஷ்மீருக்கு பயம் இன்றி செல்லலாம் - அஜித்பவார்
இன்று நமது இந்திய கொடி காஷ்மீரில் மிகவும் பெருமையுடன் பறப்பதாக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்தார்.
12 Sept 2024 4:55 AM ISTஅமெரிக்கா: காதல் மனைவி முன் இந்தியர் சுட்டு கொலை
அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர், திருமணம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 July 2024 8:57 AM ISTஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் - மீட்பு பணியில் இந்திய கடற்படை
மாயமான 13 இந்தியர்களை மீட்க ஓமன் சென்றது இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம்.
17 July 2024 2:44 PM ISTஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது; 13 இந்தியர்களின் கதி என்ன...?
பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது.
17 July 2024 7:35 AM ISTசவுதி அரேபியாவில்... ஒரு ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம்; அப்படி என்ன உள்ளது..?
சவுதி அரேபியாவில் ரப்பரில் செய்யப்பட்ட ஒரு ஜோடி செருப்பின் விலை இந்தியர்களின் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையிலான பேசுபொருளாகி இருக்கிறது.
16 July 2024 10:05 PM ISTமூக்கால் டைப்பிங் செய்து சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்த இந்தியர்
சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளை படைத்து, தன்னுடைய பெயருக்கு பெருமை சேர்த்ததுபோல், சாதனை படைக்க வேண்டியதே தன்னுடைய கனவு என்று வினோத் கூறுகிறார்.
1 Jun 2024 12:04 PM ISTஅமெரிக்காவில் சோகம்; விபத்தில் தப்பிய இந்தியர் மற்றொரு விபத்தில் பலி
அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய இந்தியர் பிருத்விராஜ், போலீசாரிடம் தகவல் தெரிவிப்பதற்காக, காரில் இருந்த மொபைல் போனை எடுக்க திரும்பி வந்திருக்கிறார்.
18 May 2024 7:59 AM ISTகனடா வரலாற்றில் முதன்முறையாக... பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது
இந்திய வம்சாவளியான குரோவரை ஓராண்டுக்கு பின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
14 May 2024 7:56 PM ISTஇங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் சாகில் சர்மா மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
1 May 2024 6:41 AM ISTகைது செய்ய முயன்றபோது தாக்குதல்.. அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
தாக்குதல் வழக்கில் தொடர்புடைய சச்சின் சாஹூவை கைது செய்ய சென்றபோது போலீஸ் அதிகாரிகள் மீது சாஹூ தனது காரை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
26 April 2024 1:49 PM ISTசட்டவிரோத நுழைவு... அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
இந்தியர் மரணம் அடைந்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 4:20 PM IST