
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு கார் பரிசு
இந்திய அணிக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
17 Dec 2025 3:29 PM IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 4-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி...
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.
17 Dec 2025 3:24 AM IST
இந்திய பீச் வாலிபால் அணியில் தமிழக வீரர், வீராங்கனைகள்
ஆண்கள் பிரிவில் 14 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டன.
16 Dec 2025 6:45 AM IST
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின.
14 Dec 2025 6:45 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை கடந்த ரோகித் சர்மா
3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
7 Dec 2025 6:24 AM IST
இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா செய்ய காரணம் என்ன ? பரபரப்பு தகவல்
அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
4 Dec 2025 6:24 AM IST
2-வது போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
3 Dec 2025 6:21 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
3 Dec 2025 1:35 AM IST
அவர்களது முயற்சியால் தான் இந்திய அணி விளையாடும் அணுகுமுறையை மேம்படுத்திக் கொண்டது: அஸ்வின்
விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
2 Dec 2025 1:00 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
2 Dec 2025 7:30 AM IST
உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-சவுதி அரேபியா சென்னையில் இன்று மோதல்
உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.
30 Nov 2025 7:45 AM IST
முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ஆடும் லெவனில் ருதுராஜ் கெயிக்வாட் ?
ருதுராஜ் கெயிக்வாட் நீண்ட நேர பயிற்சியில் ஈடுபட்டார்
29 Nov 2025 1:05 PM IST




