அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க தி.மு.க. அரசு ஆயத்தமாகி வருகிறது - சீமான்
அண்ணாவின் இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Nov 2024 11:13 PM ISTஇந்தி திணிப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அரசமைப்பு சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 2:50 PM ISTதமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி தகுதியாக இருக்க முடியும்? - சு.வெங்கடேசன் கேள்வி
தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Sept 2024 10:57 AM ISTசிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி திணிப்பு- மத்திய கல்வி மந்திரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி.கடிதம்
இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்
7 July 2024 1:58 PM ISTஇந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி
'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
7 Jan 2024 7:37 PM ISTஇந்தி கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2023 12:41 PM ISTதமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
26 Sept 2023 3:24 PM IST"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" - அமித்ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
இந்தி மொழி குறித்த உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்
15 Sept 2023 11:28 AM ISTஇந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது - கனிமொழி எம்.பி.
பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தித் திணிப்பு என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
5 Aug 2023 4:37 PM ISTஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Aug 2023 3:35 PM ISTதமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 Jun 2023 3:23 PM ISTஅனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? - ராமதாஸ் கண்டனம்
அனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
4 May 2023 12:30 PM IST