சசிகலாவால் எனது குடும்பத்துக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியீடு
தாயை பற்றி பேசியதற்கு சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரால் எனது குடும்பத்துக்கு நிச்சயம் ஆபத்து என்றும் ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
18 Dec 2022 12:05 AM ISTஜெ. மரணம் குறித்த அறிக்கை.." - அரசியல்வாதி அறிக்கை போல் உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்பது, ஒரு அரசியல்வாதியின் அறிக்கையைப்போல் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
24 Oct 2022 7:26 PM ISTஆறுமுகசாமி ஆணையம் அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
24 Oct 2022 2:39 PM IST"ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமான தகவல்கள் சொல்லப்படவில்லை" - அன்புமணி ராமதாஸ்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Oct 2022 2:47 PM ISTஆஞ்சியோ செய்யாதது ஏன்...? நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம்...! எந்த விசாரணைக்கும் தயார் - அதிரவைக்கும் சசிகலா
விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, என் மீது பழிபோட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார்.
19 Oct 2022 10:21 AM ISTஜெயலலிதா மரண அறிக்கை...! நான்தான் அன்னைக்கே சொன்னேனே... திட்டினீங்க.. ஆதாரத்துடன் கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தான் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
18 Oct 2022 5:16 PM ISTஓ.பன்னீர் செல்வம் முதல்வரானது தற்செயலான நிகழ்வல்ல! அரசியல் லாபம் அடையும் நோக்கில் "தர்மயுத்தம்" -பகீர் அறிக்கை
ஜெயலலிதா மரண்ம் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
18 Oct 2022 3:51 PM ISTஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்யாமல் இருக்க சசிகலா செய்த தந்திரம் ...! அறிக்கையில் பகீர் தகவல்கள்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது
18 Oct 2022 1:58 PM IST''ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம்" - ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய மரண அறிக்கை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 12:50 PM ISTஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லை! - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!
சசிகலா, கே.எஸ்.சிவகுமார், விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணனை ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கூறி உள்ளது.
18 Oct 2022 11:31 AM ISTஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சொல்வது என்ன?
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
18 Oct 2022 11:14 AM ISTஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ரூ. 4.81 கோடி செலவு என தகவல்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Aug 2022 3:21 PM IST