
கனிமவள கொள்ளை: தென்காசியில் 6-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமவள கொள்ளையை கண்டித்து வருகிற 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
3 March 2025 2:53 PM
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
26 Feb 2025 12:36 PM
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Feb 2025 6:51 AM
மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாடம் நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
24 Feb 2025 10:48 PM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Feb 2025 12:11 PM
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
18 Feb 2025 12:01 AM
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம்
கல்வித்துறை நிர்வாகம் சார்பில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 6,500 பேருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
14 Feb 2025 8:03 AM
திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்
வருகிற 6-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
3 Feb 2025 11:19 AM
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அனுமதி கோரி இருந்தது.
3 Feb 2025 6:55 AM
ராகுல்காந்தி மீது பா.ஜ.க. தொடுத்துள்ள அடக்குமுறையை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
ராகுல்காந்தி மீது பா.ஜ.க. தொடுத்துள்ள அடக்குமுறையை எதிர்த்து ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 8:05 AM
சென்னையில் அ.தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 3:00 AM
யு.ஜி.சி.யின் புதிய விதி: திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
யு.ஜி.சி.யின் புதிய விதிக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
9 Jan 2025 10:09 AM