ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட  1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவர் கைது

ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

எலச்சிபாளையம் அருகே ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1¼ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2022 9:05 PM IST