டெல்லி சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
15 Dec 2024 2:39 PM ISTகெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 3:27 PM ISTடெல்லி சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
20 வேட்பாளர்களை கொண்ட 2ம் கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
9 Dec 2024 5:06 PM ISTஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரபல யு.பி.எஸ்.சி. ஆசிரியர்
யு.பி.எஸ்.சி. பயிற்சி வீடியோக்கள், அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்த அதிரடியான கருத்துகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஓஜா.
2 Dec 2024 4:36 PM ISTஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
17 Nov 2024 6:21 PM ISTஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
15 Nov 2024 3:00 PM ISTஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி முதல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஜம்மு-காஷ்மீரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
8 Oct 2024 5:32 PM ISTடெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி
டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
23 Sept 2024 1:40 PM ISTடெல்லியில் அதிஷிக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பதா? ஆளுங்கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
பயங்கரவாதி அப்சல் குருவை தூக்கிலிடுவதை தடுக்க அதிஷியின் குடும்பத்தினர் போராடியதாக ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சனம் செய்தார்.
17 Sept 2024 4:00 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி
டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளதால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sept 2024 11:36 AM ISTதிகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 6:57 PM ISTபஞ்சாப்: ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Sept 2024 11:06 PM IST