அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நடிகர் சிவராஜ் குமார் முடிவு
உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அமெரிக்கா போகிறேன் என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 9:15 PM ISTஅலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை
தவறுதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அந்த நோயாளியால் நடக்க முடியாமல் போனது.
21 Jun 2024 1:14 AM ISTபுகை பீடா சாப்பிட்ட சிறுமி... வயிற்றில் ஓட்டை விழுந்த பயங்கரம் - டாக்டர் சொல்வதென்ன..?
திரவ நைட்ரஜன் கலந்த புகை பீடா சாப்பிட்டதால் வயிற்றில் ஓட்டை விழுந்த சிறுமிக்கு உயர்தொழில்நுட்ப அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
23 May 2024 3:21 AM ISTகாலில் அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்கிறார் தோனி...? - வெளியான தகவல்
காலில் அறுவை சிகிச்சை செய்ய தோனி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 May 2024 5:01 PM ISTதனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு - திருப்பத்தூரில் பரபரப்பு
வேண்டம்மாளுக்கு தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
19 May 2024 9:58 AM IST6-வது விரலை அகற்ற சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை
சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டு பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்தது.
17 May 2024 5:23 AM ISTமருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை
நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
14 May 2024 9:25 PM ISTநாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 May 2024 1:58 PM IST'இதற்கு முன்னால் இப்படி பார்த்திருக்க மாட்டார்கள்' - வீடியோ வெளியிட்டவரை சாடிய நடிகை
சமீபத்தில் இவரின் உடல் பாகத்தை வைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியானது.
29 April 2024 10:26 AM ISTநீண்ட கால பகையை இதயம் தகர்த்தது: பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை
பாகிஸ்தான் இளம்பெண் ஆயிஷாவுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
29 April 2024 4:55 AM ISTஉடல் பருமனைக் குறைக்க செய்த அறுவை சிகிச்சையால் புதுச்சேரி வாலிபர் பலி - போலீசில் புகார்
உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த வாலிபர் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
25 April 2024 1:06 AM ISTஅழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்தேனா? யாஷிகா ஆனந்த் விளக்கம்
இனிமே இப்படித்தான் என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை யாஷிகா ஆனந்த்.
23 April 2024 2:36 PM IST