பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? நாளை ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Jan 2025 4:41 PM ISTமேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 -25ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 4:12 PM ISTநலிவுற்ற மக்கள் நலம்பெற ஒரு லட்சம் தனி வீடுகளுக்கு மானியம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
நலிவுற்ற மக்கள் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 1:34 AM ISTநாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்தில் ஜூலை 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
27 May 2024 1:50 AM ISTஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்துவ முகாம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்த அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
13 May 2024 1:28 AM ISTஅமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு
உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2 May 2024 12:13 AM ISTநாடாளுமன்ற தேர்தல் மேலும் 11 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அமிர்தசரஸ் தொகுதியில் களம் காண்கிறார்.
31 March 2024 12:54 AM ISTதேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை
தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 March 2024 10:13 AM ISTபரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
12 March 2024 10:09 AM ISTதனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது..!
தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
7 March 2024 3:18 PM ISTதஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2 March 2024 7:49 PM ISTகடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அகஸ்தீஸ்வரம் அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இருவர், எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
28 Feb 2024 1:23 PM IST