அரியானா:  பணியின்போது மரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கான இழப்பீடு ரூ.1 கோடியாக அதிகரிப்பு

அரியானா: பணியின்போது மரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கான இழப்பீடு ரூ.1 கோடியாக அதிகரிப்பு

அரியானா முதல்-மந்திரி நயப் சிங் தலைமையில் நேற்று கூடிய மந்திரி சபையில், ராணுவ வீரர்களுக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
29 Dec 2024 12:42 AM IST
அரியானாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 2.6 ஆக பதிவு

அரியானாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 2.6 ஆக பதிவு

அரியானாவில் காலை 9.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 Dec 2024 12:23 PM IST
அரியானா:  போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை

அரியானா: போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை

அரியானாவில் போதை பொருள் கும்பலால் 11-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Dec 2024 5:27 AM IST
அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 3:53 PM IST
அரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

அரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

முன்னாள் முதல்-மந்திரி மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
20 Dec 2024 7:06 PM IST
அரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

அரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 3:26 PM IST
அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்

அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்

ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
20 Dec 2024 12:51 PM IST
டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள்; கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்த போலீசார்

டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள்; கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்த போலீசார்

டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகளை கண்ணீர் புகைகுண்டு வீசி போலீசார் விரட்டியடித்தனர்.
14 Dec 2024 4:03 PM IST
விவசாயிகள் பேரணி: அரியானாவின் 11 கிராமத்தில் இணைய சேவை நிறுத்தம்

விவசாயிகள் பேரணி: அரியானாவின் 11 கிராமத்தில் இணைய சேவை நிறுத்தம்

விவசாயிகள் பேரணி எதிரொலியாக அரியானா மாநிலம் அம்பாலாவின் 11 கிராமத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
6 Dec 2024 2:32 PM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரியானா வெற்றி

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரியானா வெற்றி

அரியானா தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது .
17 Nov 2024 9:23 PM IST
ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியரின் நாற்காலியின் கீழ் மாணவர்கள் வெடிகுண்டு வைத்து ரிமோட் மூலம் இயக்கி வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 8:39 AM IST
அரியானா: சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

அரியானா: சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

அரியானாவில் சிலிண்டர் வெடித்து, பக்கத்து வீட்டு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
19 Oct 2024 5:56 AM IST