ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
11 Feb 2024 9:49 AM ISTசெங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் -அமைச்சர்கள் ஆய்வு
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
4 July 2023 5:33 AM ISTசென்னையில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
சென்னையில் திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
21 Jun 2023 4:20 AM ISTஅண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறும் புதிய நடை மேம்பால பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
18 Jun 2023 3:30 PM ISTகிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஜூலை மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை; அமைச்சர் சேகர்பாபு தகவல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஜூலை மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
23 May 2023 4:27 AM ISTநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கிடைக்கும் வகையில் நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
20 Jan 2023 7:02 PM ISTபூண்டி நீர்த்தேக்கத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், நாசர் ஆய்வு
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை அமைச்சர்கள் துரைமுருகன், நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
11 Dec 2022 2:48 PM ISTமழைநீர் தேங்குவதை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை: அமைச்சர்கள் ஆய்வு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 Nov 2022 4:15 AM ISTகோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
சென்னை கோடம்பாக்கம், அடையாறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
13 Nov 2022 12:42 PM ISTஅமைச்சர்கள் திடீர் ஆய்வு: வெள்ளையாக மாறிய தார் சாலை - அதிகாரிகள் செய்த அதிரடி சம்பவம்
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் வருகைக்காக மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் சாலை பளிச்சென்று மாறியது.
12 Nov 2022 5:12 PM ISTகீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீர் செல்ல நிரந்தர கால்வாய் -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
குரோம்பேட்டை புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீர் செல்ல நிரந்தர கால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
7 Nov 2022 4:55 AM ISTசென்னையில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
4 Nov 2022 4:36 PM IST