
இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது; அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
2 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்
21 April 2025 7:51 AM
அமெரிக்காவில் விமான விபத்து; 4 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 April 2025 2:47 AM
70 வயதில் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்
விண்வெளியில் அதிக வயதில் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக டான் பெட்டிட் மாறியுள்ளார்.
20 April 2025 9:49 PM
அமெரிக்க துணை அதிபர்-ஜே.டி.வான்ஸ் நாளை இந்தியா வருகை
ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.
20 April 2025 3:08 PM
நாடு முழுவதும் டிரம்ப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்
அமெரிக்காவில் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 April 2025 7:09 AM
துப்பாக்கி சூட்டில் மாணவ மாணவிகள் உயிர்தப்ப உதவிய சூயிங்கம்
சக மாணவ மாணவிகள், தொடர்ந்து ஓடுங்கள் என கூச்சலிடும் சத்தம் எல்லாம் கேட்டபடி மேடிசன் அசையாமல் தரையில் கிடந்துள்ளார்.
20 April 2025 5:51 AM
ஏமன்: 13 இடங்களில் அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் பலி
ஏமனின் ஹொடைடா துறைமுகம் மற்றும் விமான நிலையம் என 13 இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
20 April 2025 2:57 AM
ஈஸ்டர் பண்டிகை: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
19 April 2025 3:13 PM
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா
சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
19 April 2025 12:05 PM
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி
ஏமனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராக்கெட் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
19 April 2025 2:21 AM
அமெரிக்கா: நடுவானில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்ததால் பரபரப்பு
என்ஜின் தீப்பிடித்ததால் ஹூஸ்டன் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
19 April 2025 12:00 AM
ரஷியா - உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா எச்சரிக்கை
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்த முயற்சியில் இருந்து டிரம்ப் விலக நேரிடும் என அமெரிக்கா கூறியுள்ளது.
18 April 2025 1:24 PM