அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு அச்சத்தில் பல நாடுகள்... இதில் இந்தியா இல்லை - ஜெய்சங்கர் பேச்சு
பிரதமர் மோடி, உண்மையில் பல்வேறு ஜனாதிபதிகளுடன் பரஸ்பரம் நேசவுணர்வை கட்டியெழுப்பி இருக்கிறார் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
10 Nov 2024 11:26 PM ISTகிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல்
அமெரிக்காவில் குழந்தைகளின் தானியங்கி குடியுரிமையை பெற பெற்றோர்களில் ஒருவர் அந்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது டிரம்பின் நிலைப்பாடு ஆகும்.
7 Nov 2024 11:56 AM IST'இது பெண்கள் மீதான போர்..' டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்
டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
7 Nov 2024 8:32 AM ISTமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகும் டிரம்ப்: ரஷியா சொல்வது என்ன..?
ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கப்போகும் டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
7 Nov 2024 7:07 AM ISTடிரம்ப் வெற்றிக்கு கமலா ஹாரிஸ், பைடன் வாழ்த்து; அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொலைபேசி வழியே டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன், வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பும் விடுத்துள்ளார்.
7 Nov 2024 5:55 AM ISTநாட்டின் இரண்டாவது பெண்மணி.. அமெரிக்க அரசியலில் கவனம் பெற்ற இந்திய வம்சாவளி பெண் உஷா சிலுக்குரி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலுக்குரியின் கணவர் ஜே.டி.வான்ஸ், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
6 Nov 2024 9:39 PM ISTவரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 2:35 PM ISTஎனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது - டிரம்ப் உரை
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
6 Nov 2024 1:32 PM ISTஅமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
6 Nov 2024 1:15 PM ISTகருத்து கணிப்பு பொய்யானது: மாறிய காட்சிகள் - தொடர் முன்னிலையில் டிரம்ப்
ஜனாதிபதி தேர்தலை ஒட்டி வெளியான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
6 Nov 2024 11:42 AM ISTமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6 Nov 2024 7:01 AM ISTவெற்றி பெறுவது கமலா ஹாரிசா, டிரம்பா... அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாஸ்டர்டாமஸ் கூறுவது என்ன?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரசார உத்திகளோ அல்லது மக்கள் தொகையோ வெற்றி வேட்பாளரை முடிவு செய்வதில்லை என ஆலன் கூறுகிறார்.
6 Nov 2024 3:18 AM IST