
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது; இந்தியாவின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது - அமித்ஷா
பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் இதுவரை 28-வது உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
17 Dec 2025 3:26 PM IST
அமித்ஷாவிடம் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்தேனா? நயினார் நாகேந்திரன் விளக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
15 Dec 2025 6:07 PM IST
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 Dec 2025 9:54 AM IST
அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
பாஜக தொகுதி விருப்பப் பட்டியல் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது.
14 Dec 2025 9:27 PM IST
சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்
உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 Dec 2025 7:53 PM IST
பீகாரை போல வாக்கு திருட்டு முறையில் தமிழகத்திலும் வெற்றி பெற அமித்ஷா நினைக்கிறார்: திருமாவளவன்
தமிழ்நாட்டை காக்க அதிகார கும்பலை தடுக்க கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
14 Dec 2025 5:54 PM IST
அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்
பாஜக தொகுதி விருப்பப் பட்டியல் அமித்ஷாவிடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
14 Dec 2025 4:20 PM IST
நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி ஆலோசனை செய்ய முடியாது: அமித்ஷா பேச்சு
வாக்காளர் பட்டியலை சரி செய்வதே எஸ்.ஐ.ஆரின் பணியாகும் என்று அவர் கூறினார்.
10 Dec 2025 6:33 PM IST
தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்- அமித்ஷா
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
8 Dec 2025 8:50 AM IST
டெல்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்றார்.
4 Dec 2025 6:38 PM IST
அமித்ஷாவுடன் பேசியது என்ன? சென்னை திரும்பிய ஓ பன்னீர் செல்வம் பேட்டி
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
3 Dec 2025 8:53 PM IST





